உம் சித்தம் செய்வதில்தான் ‍_ நான்

மகிழ்ச்சி அடைகின்றேன்

உம் வசனம் இதயத்திலே,

தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்

 

அல்லேலூயா (2) மகிமை உமக்குத்தான்

அல்லேலூயா (2) மாட்சிமை உமக்குத்தான்

 

1.

காத்திருந்தேன் பொறுமையுடன்,

கேட்டீரே என் வேண்டுதலை

குழியிலிருந்து தூக்கி  ‍_ கன்

மலையில் நிறுத்தினீரே         – உம்

 

2.

துதிக்கும் புதியபாடல், (என்)

நாவில் எழ்ச்செய்தீரே  _உம்மை

பலரும் இதை பார்த்துப்பார்த்து

நம்புவார்கள் உம்மையே      – உம்

 

3.

எத்தனை எத்தனை நன்மைகளோ,

என் வழ்வில் நீர் செய்தீர்

எண்ண இயலதையா

விவரிக்க முடியாதையா               – உம்

 

4.

மாபெரும் சபை நடுவில்,

உம் புகழை நான் அறிவிப்பேன்

மெளனமாய் இருக்கமாட்டேன்,

மனக்கண்கள் திறந்தீரே !               – உம்

 



um sithdham seyvathilthan ‍_ nan

makizssi adaikinren

um vachanam idhayaththile,

thinam thiyanamayk kondullen

 

alleluya (2) makimai umakkuththan

alleluya (2) madsimai umakkuththan

 

1.

kaththirunththen borumaiyutan,

keddire en vendudhalai

kuziyilirunththu thukki  ‍_ kan

malaiyil niruththinire         – um

 

2.

thuthikkum buthiyabatal, (en)

navil ezsseythire  _ummai

palarum ithai barththubbarththu

nambuvarkal ummaiye      – um

 

3.

ethdhanai ethdhanai nanmaikalo,

en vazvil nir seythir

enna iyalathaiya

vivarikka mudiyathaiya               – um

 

4.

maberum chabai naduvil,

um bukazai nan arivibben

melanamay irukkamadden,

manakkankal thiranththire !               – um